திருமதி. திரேசா (ஸ்ரெல்லா) ஜோசப்நாயகம்
தோற்றம்: 18 டிசம்பர் 1934 - மறைவு: 16 செப்டம்பர் 2025
யாழ். கரம்பொன் ஊர்காவற்றுறையினை பிறப்பிடமாகவும், கொழும்பு - கல்கிசையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திரேசா ஜோசப்நாயகம் அவர்கள் 16-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தியோப்பிள்ளை (தம்புக்குட்டி) - அந்தோனியாப் பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான மனுவேல்பிள்ளை (மல்லியர்) - ஆனாப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற திரு.ஜோசப்நாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, சவரிமுத்து,மற்றும் செல்வமணி (கனடா) ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற கிளமென்டின் புஷ்பம் அவர்களின் மைத்துனியும்,
சாந்தினி (இலண்டன்), மாலினி (பிரான்ஸ்), பெனி (கனடா), லலினி (இலண்டன்), நோயல் (இலண்டன்), பாக்கியம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கருணாகரன் (கண்ணன் - இலண்டன்), லெனி (பிரான்ஸ்), நீனா (கனடா), செல்வா, முத்தையா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டெபோரா, லேனா, ஜெரேமி, கால்டன், டனிஸ்ரன், எஸ்தர், சாமுவேல், காறா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-09-2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் 5.00 வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 20-09-2025 சனிக்கிழமை அன்று காலை 8.00 - 11.00 மணி வரை நல்லடக்க ஆராதனைகள் நடைபெற்று, முற்பகல் 11.30 மணியளவில் சரீரம் கல்கிசை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
********************
It is with deep sorrow that we announce the passing of Mrs. Theresa (Stella) Josephnayagam, formerly of Karampon, Kayts, and a long-time resident of Kalkissai, Colombo, who was called to eternal rest on 16th September 2025 in Colombo.
Beloved wife of the late Mr. Josephnayagam.
Loving daughter of the late Mr. Theopillai (Thambukkutty) and Mrs. Anthoniapillai.
Devoted daughter-in-law of the late Mr. Manuelpillai (Malliyar) and Mrs. Anapillai.
Dearest sister of the late Anthonypillai, the late Savarimuthu, and Selvamani (Canada).
Affectionate sister-in-law of the late Mrs. Clementine Pushpam.
Cherished mother of Shanthini (London), Malini (France), Benney (Canada), Lalini (London), Noel (London), and Pakiam (Sri Lanka).
Loving mother-in-law of Karunakaran (Kannan – London), Leni (France), Nina (Canada), and Selva Muthiah (London).
Adored grandmother of Deborah, Lena, Jeremy, Calton, Danistan, Esther, Samuel, and Kara.
We kindly request that relatives and friends accept this notice.
Viewing:
Friday, 19th September 2025, from [9:00 am to 5:00 pm]
Mahinda Florist, No. 591, Galle Road, Mount Lavinia
Funeral Service:
Saturday, 20th September 2025, from [8:00 am to 11:00 am]
Burial:
Saturday, 20th September 2025, at [11:30 am]
Kalkissai Cemetery
www.tamilthakaval.org
