திருமதி. தபேசன் வினோதா

தபேசன் வினோதா

தோற்றம்: 06 ஜூலை 1978 - மறைவு: 05 அக்டோபர் 2024

யாழ். புதுத்தோட்டம் தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும், விபுலனந்தர் வீதி, மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தபேசன் வினோதா அவர்கள் 05-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முரகையா-வசந்தமலர் தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்-அம்பிகாவதி தம்பதியினரின் மருமகளும்,

தபேசன் (யா/அராலி இந்துக் கல்லூரியின் கல்விசார ஊழியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சரண்ஜா, சங்கவி, ஜதுர்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

முரளிதரன் (இலண்டன்), விஜித்தா (நோர்வே), பாலதரன் (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தர்சினி, ஜெயசூரியன், சுசியந்தினி, தவஈஸ்வரி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 08-10-2024 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/10/2024 04:00)