Mr. Thambo Kaneshalingam
Date of Birth: 22 December 1944 - Deceased: 27 October 2024
யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், புத்தூர் வீதி புன்னாலைக்கட்டுவன் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பு கணேசலிங்கம் அவர்கள் 27-10-2024 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்செனெற தம்பு இலட்சுமி தம்பதியரின் சிரேஷ்ட புத்திரனும்,
காலஞ்சென்ற கந்தையா சின்னம்மா தமுபதயரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற செல்வரத்தினம் அவர்களின் பாசமிகு சகோதரனும்,
பூலோகம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
முகுந்தன், பரிமளகாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுபாஜினி, செல்வநாதன் ஆகியோரின் அன்பு மாமானாரும்,
பிரவீன், சாரஜன், சம்வத்ஷன், மதுர்ஷிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:-
புத்தூர் வீதி, புன்னாலைக்கட்டுவன் தெற்கு,
சுன்னாகம், யாழ்ப்பாணம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
