திருமதி. தபோமணி கனகசபை

தபோமணி கனகசபை

தோற்றம்: 15 ஜூலை 1938 - மறைவு: 06 டிசம்பர் 2024

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தபோமணி கனகசபை அவர்கள் 06-12-2024  வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா-நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும், அனலைதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான  கணபதிப்பிள்ளை-சுந்தரம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,

ஷமிளா அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ஜெயமணி, இராமகிருஷ்ணன், செல்வமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யோகம்மா, சண்முகானந்தம், சரஸ்வதி, காலஞ்சென்ற அன்னலட்சுமி, காலஞ்சென்ற பரம்சோதி, செல்வராணி, இராசரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற தில்லையம்பலம், காலஞ்சென்ற தம்பிஐயா, சறோஜினிதேவி, சொர்ணலிங்கம், சுதந்திரதேவி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 - 4.00 மணி வரை Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK இல் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/12/2024 05:00)