திரு. தட்சணாமூர்த்தி (குச்சியர்) வைரவப்பிள்ளை
மறைவு: 22 நவம்பர் 2025
யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம் மேற்கு ஆலமேடையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தட்சணாமூர்த்தி வைரவப்பிள்ளை அவர்கள் 22-11-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு.திருமதி வைரவப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா (ஆலமேடை பொன்னையா அண்ணை) - முத்தாச்சி தம்பதியினரி ன் அன்பு மருமகனும்,
சோதிமலர் (மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,
விமலராசா (விமல் - முகாமையாளர் RTB வங்கி), யோகராஜா (யோகன் - பிரான்ஸ்), உதயகுமார் (சுழிபுரம்), காலஞ்சென்ற அகிலன் ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
தாரணி (சுழிபுரம்), தானுயா (பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும்,
சர்மினி (சுழிபுரம்), வர்வின் (சுழிபுரம்), தர்சனா (சுழிபுரம்), தர்ணிஷ் (பிரான்ஸ்), கிஷானா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனாரும்,
ரஞ்சினி பாலசிங்கம் (அழகு - கனடா), குகானந்தன் (குமார் - சுழிபுரம்), பரஞ்சோதி சிவபாலச்சந்திரன் (மணி - கனடா), நேசமலர் அமிர்தராஜா (நேசம் - பிரான்ஸ்), ஆனந்தகுமார் (ஆனந்தன் - பிரான்ஸ்), பொன்மலர் ஜெயக்குமார் (பொன்னு - ஜேர்மனி ) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
