Mrs. Thaiyalnayagi Baskarananthavel

Thaiyalnayagi Baskarananthavel

Date of Birth: 23 June 1932 - Deceased: 06 October 2025

யாழ். வல்வெட்டித்துறை உடையாமணலைப் பிறப்பிடமாகவும், Markham - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தையல்நாயகி பாஸ்கரானந்தவேல் அவர்கள் 06-10-2025 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடனசபாபதி - தங்கரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சந்திரசேகரம்பிள்ளை - தங்கமணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாஸ்கரானந்தவேல் அவர்களின் அன்புத் துணைவியும்,

சகுந்தலா (சுதா), காலஞ்சென்ற விஜயச்சந்திரன் (ஜெயம்), சசிகலா (கலா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

ஶ்ரீதரன், யாழினி, முரளிதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ராகுலன், மயூரி, சுபகரீ, பிரதீபா, கோமிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஐயாத்துரை, காலஞ்சென்றவர்களான ஞானவேல், விநாயமூர்த்தி (குஞ்சு), தங்கலக்‌ஷ்மி (தங்கா) மற்றும் செல்லமுத்து (குட்டித்தங்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நாகேஸ்வரி, மகேஸ்வரி, காலஞ்சென்ற மகாலட்சுமி, செல்வராசா, மயூரேசமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-10-2025 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 2:00 - 4:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/10/2025 04:00)