திருமதி. தையல்நாயகி மயில்வாகனம்
தோற்றம்: 17 அக்டோபர் 1932 - மறைவு: 18 மே 2021
மலேசியா Perak ஐப் பிறப்பிடமாகவும், கந்தரோடையை வதிவிடமாகவும், தற்போது கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் தையல்நாயகி அவர்கள் 18-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், ஆச்சிக்குட்டி (பேராக்) தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நன்னித்தம்பி, செல்லம்மா (கந்தரோடை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நன்னித்தம்பி மயில்வாகனம் (கந்தரோடை) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இரத்தினம்மா, கமலாதேவி, குணரட்ணம் (பேராக்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சத்தியபாமா (பாமா), பத்மாவதி (உமா), உஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
போதிநாதன் (போதி), காலஞ்சென்ற தர்மதேவராஜா (தேவன்), மாறன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தர்ஷன், ஷாறாக்கிருபா, சரணியா, அனுஷா, அபிராமி, பிரசாந்தி(சாந்தி), ஆரபி ஆகியோரின் அருமை பேத்தியும்,
மாயா, மீலா, லீனா, சோபியா, ஜேடன், சீரா, ஜெனாயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Sunday, 23 May 2021 7:00 PM - 9:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
கிரியை:-
Monday, 24 May 2021 1:30 PM - 3:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தகனம்:-
Monday, 24 May 2021 4:00 PM - 4:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு:-
பாமா - மகள் Mobile : +1 647 500 6996
உமா - மகள் Mobile : +1 416 240 0948
உஷா - மகள் Mobile : +1 647 341 4124
போதிநாதன் - மருமகன் Mobile : +1 647 588 3041
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/05/2021 06:42)
