திரு. தளையசிங்கம் வல்லிபுரம்
தோற்றம்: 08 ஜூன் 1949 - மறைவு: 15 ஏப்ரல் 2026
யாழ் வயாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தளையசிங்கம் வல்லிபுரம் அவர்கள் 15-04-2026 புதன்கிழமை அன்று Toronto வில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், நாகமுத்து தம்பதிகளின் மகனும்,
காலஞ்சென்ற ஆறுமுகம், பாக்கியம் தம்பதிகளின் மருமகனும்,
சதாமதி அவர்களின் அன்புக் கணவரும்,
அரிதான், தயாவதனி, முகிந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிஷானி அவர்களின் ஆசைமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற இரத்தினசிங்கம், சந்திரலிங்கம், சிவலிங்கம், தர்மலிங்கம் மற்றும் கோபாலசிங்கம், லோகதாசன், ஞானாம்பிகை, மீனாம்பிகை, சரஸ்வதி, தவாராயசிங்கம், ராசசிங்கம் ஆகியோரின் அன்பிய சகோதரரும்,
ஸ்ரெல்லா அவர்களின் அருமைப் பேரனும்,
விபுலானந்தராஜா (இலங்கை), தர்மராஜா (கனடா), சிவராஜா (ஜேர்மனி), இந்துமதி (கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Sunday, 19 Apr 2026 6:30 PM - 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு:-
Monday, 20 Apr 2026 1:00 PM - 2:30 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை:-
Monday, 20 Apr 2026 2:30 PM - 4:30 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்:-
Monday, 20 Apr 2026 4:30 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
சுதா - (மனைவி) Mobile: +1 647 609 7581
முகிர் - (மகன்) Mobile: +1 514 549 2340
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/04/2026 03:22)
