திருமதி. தமனிகை பிரதாபன்

(ஆவரங்கால் நடராஐ ராமலிங்க வித்தியாலய பழைய மாணவி - இலண்டன் பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர்)

தமனிகை பிரதாபன்

தோற்றம்: 20 ஜனவரி 1983 - மறைவு: 27 ஜனவரி 2025

யாழ். அச்சுவேலி தெற்கை பிறப்பிடமாகவும், நெல்லியடி, Ilford இலண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தமனிகை பிரதாபன் அவர்கள் 27-01-205 திங்கட்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், சுப்பிரமணியம் - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும்,

பிரதாபன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஆதிரை அவர்களின் பாசமிகு தாயாரும்,

கிரஷன், தவளாங்கி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சத்தியராணி, சச்சிதானந்தன், சிவபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-02-2025 புதன்கிழமை காலை 8:00 - 12:00 மணி வரை The Jack Carter Pavillion (Fencepiece Roads Oakfields Playing Fields / forest Road Essex IG6 3HD (Near redbridge Sports centre) நடைபெற்று, மதியம் 1:00 - 2:00 மணி வரை City of London Cemetery & Crematorium (Aldersbrook Road, London, E12 5DQ) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/01/2025 05:00)