Mr. Thambiah Alagarathnam
Date of Birth: 25 May 1937 - Deceased: 21 February 2025
யாழ். சுதுமலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பையா அழகரத்தினம் அவர்கள் 21-02-2025 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா -தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் புத்திரனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் - முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பூமணி, மனோன்மணி, சற்குணம் மற்றும் அரசமணி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
தமிழ்ச்செல்வி (பிரான்ஸ்), கலைச்செல்வி (ஜேர்மனி), கமலச்செல்வி (ஆசிரியை - யாழ். மானிப்பாய் மெமோறியல் ஆங்கில பாடசாலை), திருவருட்செல்வி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வெஞ்சஸ் அன்ரன், பத்மராஜன், எழிலரசன் (நிர்வாக கிராம அலுவலர் - யாழ்ப்பாண பிரதேச செயலகம்) ஆகியோரின் அன்பு மருமகனும்,
ரெஜிஸ்ரீனா, ரோஸ்ரீனா, அலக்ஷன், பிரியந்தன், கயலினி, கௌலிகா, வேணுகானன், தர்சனன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அலியானவின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-02-2025 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
