திருமதி. தம்பையா சின்னம்மா
(ஓய்வுபெற்ற தாதி)
தோற்றம்: 23 நவம்பர் 1935 - மறைவு: 29 டிசம்பர் 2024
யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், கனடா - Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தம்பையா சின்னம்மா அவர்கள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் - நல்லம்மா தம்பதியினரின் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு - பத்தினிப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற தம்பையா அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயவதனா (வதனா) அவர்களின் அன்புத் தாயாரும்,
வேல் விவேகானந்தன் அவர்களின் அன்பு மாமியாரும்,
இராசம்மா (இலங்கை), கிருஷ்ணபிள்ளை (அவுஸ்திரேலியா) ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற குமாரநாதன், இராஜேஸ்வரி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் மைத்துனியும்,
கிருந்திகரன் (ரவி-அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மாமியாரும்,
ரோகினி, நந்தினி, மாலினி, செந்தில்நாதன், சாந்தினி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
விவேன், விவேக், ஜெவேதன் ஆகியோரின் அம்மம்மாவும்,
ஷோபனா, அபிலாசினி ஆகியோரின் பேத்தியும்,
மீரா, விஷ்ணு ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-01-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 - 8:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:30 மணியளவில் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
