திரு. தம்பையா இராஜரெத்தினம்
(ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர் பனை அபிவிருத்திச் சபை, முன்னாள் செயலாளர் ப.நோ.கூ. சங்கம் சங்கானை, முன்னாள் செயலாளர் உரும்பிராய் கற்பக விநாயகர் கலாசார மண்டபம்)
மறைவு: 09 மார்ச் 2026
யாழ். மாவிட்டப்புரத்தைப் பிறப்பிடமாகவும், சங்கானை சிலம்புப் புளியடியை வசிப்பிடமாகவுக் கொண்டிருந்த திரு. தம்பையா இராஜரெத்தினம் அவர்கள் 09-03-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை - இராஜேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
திலகலட்சுமி அவர்களின் அன்பு கணவரும்,
தர்ஜினியின் (விரிவுரையாளர் -ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரி) பாசமிகு தந்தையும்,
நாகசெல்வம் (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் - பிரதேச செயலகம் சங்கானை) அன்பு மாமனாரும்,
லக்ஷப்பிரதன் (மாணவன் SLIIT NORTHERN UNI), கிதுர்ஷனா (மாணவி வேம்படி மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி, சுப்பிரமணியம், நடராஜா, தங்கராஜா ஆகியோரின் அன்பு சகோதரரும்,
காலஞ்சென்ற இராஜலட்சுமி, ஞானேந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-03-2026 செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சங்கானை கரச்சி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
