திரு தம்பையா செல்லப்பா
தோற்றம்: 22 டிசம்பர் 1931 - மறைவு: 17 பெப்ரவரி 2024
யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Brampton கனடாவை வசிப்பிடமாகவும் கொண் திரு. செல்லப்பா தம்பையா அவர்கள் 17-02-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னாரின் பூதவுடல் 21-02-2024 புதன்கிழமை அன்று மாலை 6.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை அஞ்சலிக்காக Lotus Funeral and Cremation Centre Inc, 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada என்ற முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் 22-02-2024 வியாழக்கிழமை அன்று காலை 8.00 தொடக்கம் 10.00 மணி வரை Lotus Funeral and Cremation Centre Inc, 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada என்ற முகவரியில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
"அனலைதீவு கலாசார ஒன்றியம் - கனடா"
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
