திரு. தம்பையா வடிவேலு
(புங்குடுதீவு, நயினாதீவு, அனலைதீவு, வேலணை, சரவணை, நாரந்தனை முன்னாள் கிராம சேவையாளர் (விதானையார்), சமாதான நீதவான்)
தோற்றம்: 01 ஜனவரி 1930 - மறைவு: 15 மே 2026
யாழ். புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா - ரொறன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தம்பையா வடிவேலு அவர்கள் 15-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா - சிதம்பரம் இணையரின் மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை - சின்னத்தங்கம் இணையரின் மருமகனும்,
செல்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
சசிகாந்தன், உமாகாந்தன், ஜெயகாந்தன், நிமலகாந்தன், ரூபகாந்தன், இலட்சுமிகாந்தன், ஞானகாந்தன், மனோகாந்தன், முருகதாஸ், வாகீசன், சகாயநாயகி, பகீரதன் ஆகியோரின் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கதிர்காமநாதன், சிறிரங்கநாயகி, கைலைமலைநாதன், செந்தில்நாதன் ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற சபாரத்தினம் மற்றும் யோகேஸ்வரி, சுதந்திராதேவி, பரமேஸ்வரி ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-05-2026 திங்கட்கிழமை அன்று மாலை 5.00 - 9.00 மணி வரையும் Lotus Funeral and Cremation Centre (121 City View, Etobicoke ON, M9W 5A8) இல் வைக்கப்பட்டு, 19-05-2026 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 - 1.00 மணி வரை இறுதிக் கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
