Mr Thamban Thambithurai

Date of Birth: 18 March 1942 - Deceased: 13 November 2023
யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், Asnières-sur-Seine பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பன் தம்பிதுரை அவர்கள் 13-11-2023 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பன் தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
சின்னத்துரை இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஷ்பமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
அருந்ததி, பிறினிசியா, கிருஸ்ணவேணி, பாலகிருஸ்ணா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கேதீஸ்வரன், சசிகரன், அர்னோ, ஜீவலோசிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஸ்விக்கா, கெவின்சிகா, ஜஸ்வர்யா, லெற்ரிசியா, மத்தில்ட், கமி, மோட், மத்தீஸ், ஆதி, அக்ஷய், எதென், சுவான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
பார்வைக்கு:-
Saturday, 18 Nov 2023 (3:00 PM - 4:00 PM)
Crématorium des joncherolles villetaneuse
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு:-
Sunday, 19 Nov 2023 (3:00 PM - 4:00 PM)
Crématorium des joncherolles villetaneuse
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை:-
Thursday, 23 Nov 2023 (11:00 AM - 1:00 PM)
Crématorium des joncherolles villetaneuse
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்:-
Thursday, 23 Nov 2023 (2:30 PM)
Crématorium des joncherolles villetaneuse
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
www.tamilthakaval.org

"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/11/2023 00:00)