Mr Thambapillai Shanmuganathan

(Retired Chief Clerk,Education Department)

Thambapillai Shanmuganathan

Deceased: 08 November 2019

சிறுப்பிட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும்,மல்லாகம்தைரிய வில்லா”வினை வசிப்பிடமாகவும்,ஓய்வு பெற்ற பிரதம இலிகிதர்

தம்பாபிள்ளை சண்முகநாதன்,கல்வித்திணைக்களம், அவர்கள் 08-11-2019ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று சிறுப்பிட்டி மத்தி நீர்வேலியில் இயற்கை எய்தினார்.

அன்னார்,காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை செல்லம் தம்பதிகளின்

மூத்த மகனும்,

காலஞ்சென்ற சத்தியபாலதேவியின் அன்புக்கணவரும்,

மோகனகௌரியின் அன்புத் தந்தையும்,

சிவகுமாரனின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் மாணிக்கம் பொன்னுத்துரை,மனோன்மணி காலஞ்சென்ற இராமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஐங்கரன்,கோதை,குசன்,நந்தகுமார்,சஜீவனா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-11-2019ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு அவரின் இல்லத்திநடைபெற்று பூதவுடல் சிறுப்பிட்டி குடும்பமயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் தயவுடன் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தகவல்-.சிவகுமார்(மருமகன்)

தொலைபேசி-+94 77 496 0152

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/11/2019 04:44)