திரு தம்பாப்பிள்ளை சிவபாலன் (அப்பன்)

தம்பாப்பிள்ளை சிவபாலன் (அப்பன்)

தோற்றம்: 12 ஆகஸ்ட் 1963 - மறைவு: 23 ஆகஸ்ட் 2020

யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Krefeld, Duisburg ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பாப்பிள்ளை சிவபாலன் அவர்கள் 23-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை சிந்தாமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
சுழிபுரம் மத்தியைச் சேர்ந்த இராசா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
சாந்தினி அவர்களின் பாசமிகு கணவரும்,
 
சுவீட்சன், மிதுஷன், அபிஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
தாட்சாயினி அவர்களின் அன்பு மாமனாரும்,
 
கலா, கௌசலா, விமலா, சுதாகரன், றயுகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
ஜெயரட்ணம், குணராஜா, மோகனராசா, கவிதா, நளாயினி, சித்திராதேவி, சுதாகரன், கணநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
செந்தூரன், சாருகன், டயானா, லாவண்யா, லவிணா, சுமங்கல்யா, சுகாஸ், டிலானி, தர்மிதரன், பிரணவன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
 
சார்த்தீபன், மகிஸா, லகிஸா, லியொன், டினுஜன், வஸ்னிஜா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
 
டன்னியா, சியானா, யுவன் தேவ் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
 
அன்னரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-

சாந்தினி - மனைவி Phone : +49 20 39 415 1317 

சுவீட்சன் - மகன் Mobile : +49 17 25 45 6723   

மிதுஷன் - மகன் Mobile : +49 15 22 545 4954   

கலா ஜெயரட்ணம் - சகோதரி Mobile : +49 15 90 610 1768   

கௌசலா குணராஜா - சகோதரி Mobile : +41 78 851 6789   

விமலா மோகனராசா - சகோதரி Mobile : +44 757 800 8313   

சுதாகரன் - சகோதரன் Mobile : +41 76 241 7170   

ரயுகரன் - சகோதரன் Mobile : +33 65 122 1802   

சித்திராதேவி - மைத்துனி Mobile : +94 77 821 530   

சுதாகரன் - மைத்துனர் Mobile : +94 77 111 3881   

கணநாதன் - மைத்துனர் Mobile : +94 76 422 0283  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/08/2020 02:44)