Mr. Thambapillai Thavarajah
Date of Birth: 02 August 1969 - Deceased: 16 May 2025
யாழ். அச்சுவேலி தெற்கினைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பாப்பிள்ளை தவராசா அவர்கள் 16-05-2025 வியாழக்கிழமை இயற்கை எய்தினார்.
தவராசா பராசக்தி அவர்களின் அன்பு கணவரும்,
ஆதித்தன், யாழ். பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி - மாணவனின் பாசமிகு தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/05/2025 09:27)
