திரு பிரம்மஸ்ரீ தம்பி ஐயர் தியாகராஜ ஐயர்

(ஓய்வு நிலை தபால் அதிபர்)

பிரம்மஸ்ரீ  தம்பி ஐயர் தியாகராஜ ஐயர்

மறைவு: 09 பெப்ரவரி 2026

யாழ். சண்டிலிப்பாய் ஆலங்குழாயை பிறப்பிடமாகவும் கல்முனை மட்டக்களப்பை வசிப்பிடமாகவும், வவுனியா முதலாம் குறுக்கு தெரு  கூமாங்குழத்தை வசிப்பிடமாகவும் கொண்ட   ஓய்வு நிலை தபால் அதிபர் பிரம்மஸ்ரீ  தம்பி ஐயர் தியாகராஜ ஐயர் அவர்கள் 09.02.2026  திங்கட்கிழமை  சிவபதம் அடைந்தார்.

 
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய  சுன்னாகம் கதிரமலை சிவனைப்  பிரார்த்திப்பதுடன் அமரரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த  இரங்களையும் தெரிவிக்கிறோம்.. 
 
ஓம் சாந்தி!
Modern Hindu Culture நிறுவனத் தலைமையகம், சுன்னாகம். 
டாக்டர்  சிவஸ்ரீ நா. சோமாஸ்கந்த சிவாச்சாரியர்,
டாக்டர் சிவஸ்ரீ நா. சர்வேஸ்வர சிவாச்சாரியர். 
பகிர்வு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். modernhinduculture.com
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/02/2026 05:03)