திரு. தம்பைய பாலசிங்கம்

தம்பைய பாலசிங்கம்

தோற்றம்: 02 செப்டம்பர் 1956 - மறைவு: 04 மே 2026

முல்லைத்தீவு - முள்ளியவளை, பூதன்வயலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பையா பாலசிங்கம் அவர்கள் 04-05-2026 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், புளியங்கூடலை சேர்ந்த காலஞ்சென்றவர்களான சண்முகம் - திருகாம்பிகை தம்பதியினரின் மருமகனும்,

ஜெயகௌரி அவர்களின் அருமை கணவரும்,

நிருத்திகா, ஏபிசனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சஞ்சிவனின் அன்பு மாமனார்,

காலஞ்சென்ற செல்லம்மா, பாலசந்திரன், பகீரததேவி, காலஞ்சென்றவர்களான ஞானச்சந்திரன், இராமச்சந்திரன் மற்றும் பாலசரஸ்வதி, பத்மாவதி, காலஞ்சென்ற சண்முகவடிவேல் ஆகியோரின் அன்பு சகோதரனும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம், பவானி, காசிப்பிள்ளை, குணரூபி, கனகரத்தினம், காலஞ்சென்ற ஜெயலக்சுமி, ஜெயராணி, ஜெயந்தினி ஆகியோரின் மைத்துனரும்,

சஞ்சனா, நிலானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-05-2026 வியாழக்கிழமை, 09-05-2026 சனிக்கிழமை, 10-05-2026 ஞாயிற்றுக்கிழமை தினங்களில் பிற்பகல் 3.00 - 6.00 மணி வரை Funeral Home (95, rue Marcel Sembat, 93430 Villetaneuse) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 13-05-2026 புதன்கிழமை முற்பகல் 11.15 மணியளவில் அதே முகவரி இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.30 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/05/2026 00:00)