திரு. தம்பையா அமிர்தலிங்கம்

தம்பையா அமிர்தலிங்கம்

தோற்றம்: 01 ஜூன் 1958 - மறைவு: 11 மார்ச் 2022

யாழ். காரைநகர் முல்லைப்பிலவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா அமிர்தலிங்கம் அவர்கள் 11-03-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விக்னேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

வினோபன் அவர்களின் அன்புத் தந்தையும்,

துர்க்கா அவர்களின் அன்பு மாமனாரும்,

வனெசாதேவி அவர்களின் அன்புப் பேரனும்,

மகாலிங்கம் (ஜேர்மனி), சுந்தராம்பாள் (இலங்கை), தியாகேஸ்வரி (கனடா), யோகேஸ்வரி (கனடா), உருத்திரலிங்கம் (கனடா), சிவனேஸ்வரி (இலங்கை), கணேசலிங்கம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

நிர்மலா, காலஞ்சென்ற தியாகராசா மற்றும் தங்கராசா, சுந்தலிங்கம், மோகனாம்மாள், சதாசிவம், சிறீகணேசர், சிறீஸ்கந்தராசா, மாலினிதேவி, கமலாசனி, சிவநாயகி, காலஞ்சென்ற நாகேந்திரசூரியர், சிவசோதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செல்வதி, சதிலீலாவதி, தேவராணி, காலஞ்சென்ற சோமசுந்தரம், சின்னத்தம்பி, சண்முகநாதா, லக்குணராசா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Wednesday, 16 March 2022      5:30 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Thursday, 17 March 2022        9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Thursday, 17 March 2022 11:30 AM
Forest Lawn Mausoleum & Cremation Centre
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
 
 
 
 
 
 
 

Mr. Thambiah Amirthalingam, who was born in Mullaipilavu, Karainagar, Jaffna and lived in Toronto, Canada passed away peacefully and was embraced by God on Friday, 11 March 2022.

He is the beloved son of Thambiah (deceased) and Manonmani.

Loving son in law of the late Paranchothy and Parameswary.

Beloved husband of Vigneswary.

Ever loving father of Vinopan.

Loving father in law of Durga.

Affectionate grandfather of Vanesadevi.

Kind and loving brother of Mahalingam (Germany), Suntharambal (Sri Lanka), Thiyageswary (Canada), Yogeswary (Canada), Rudralingam (Canada), Sivaneswary (Sri Lanka) and Ganeshalingam (Canada).

Loving brother in law of Nirmala, Thiyagarajah (deceased) Thangarajah, Sunthalingam, Mohanambal, Sathasivam, Sriganeshar, Sriskandarajah, Malinidevi, Kamalasani, Sivanayaki, Nagendrasuriyar (deceased) and Sivasothy.

Also, the loving brother in law (Sahalan) of Selvathy, Sathileelavathy, Thevarani, Somasundaram (deceased), Sinnathamby, Shanmuganatha and Lakunarajah.

We hereby respectfully request all acquaintances, relatives and friends to accept this intimation.

Information provided by:           The Family.


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/03/2022 10:01)