திரு. தம்பையா இளையதம்பி

தம்பையா இளையதம்பி

மறைவு: 01 ஆகஸ்ட் 2022

யாழ். பலாலி கிழக்கு வசாவிளானை பிறப்பிடமாகவும் , விதிவிடமாகவும். ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட. திரு.  தம்பையா இளையதம்பி 

அவர்கள் 01/08/2022 திங்கள் இன்று இறைபாதம் அடைந்தார்.
 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். 
 
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பையா பொன்னு தம்பதியரின் அன்பு மகனும், 
 
யோகராணியின் அன்புக் கணவரும்,
 
சிறிகரன் (இலங்கை), சுபாசினி (இலங்கை), சுதாகரன் (லண்டன்), ஐங்கரன் (லண்டன்), நந்தினி (இலங்கை), கிரிகரன் (ஜேர்மனி), தர்சினி (நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும், 
 
தங்கம், சின்னதங்கச்சி, செல்லம், இராஜேஸ்வரி, நல்லபிள்ளை ஆகியோரின் அருமைச் சகோதரனும், 
 
சுமதா, பிரதீபன், ரோகினி, சுஜித்தா, ரமணாகரன், சுபிதா, பகீரதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.  
 
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 04-08-2022 வியாழக்கிழமை ஆவரங்காலில் உள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்று பலாலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
 
 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/08/2022 11:27)