திரு தம்பையா லங்காநேசன்
(முன்னாள் வவுனியா அரசாங்க அதிபர்,மேலதிக செயலாளர்)
தோற்றம்: 11 ஜனவரி 1942 - மறைவு: 25 நவம்பர் 2019
யாழ். கற்கோவளத்தைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி, வவுனியா, கொழும்பு, கனடா, அமெரிக்கா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா லங்காநேசன் அவர்கள் 25-11-2019 திங்கட்கிழமை அன்று Austin Texas USA வில் காலமானார்.
காலஞ்சென்ற கனகராஜா, தையல்நாயகி அம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜயந்தன்(Austin USA), விஜயதர்ஷினி(Ottawa Canada) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயச்சந்திரன், ராதிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான விஜயரெத்தினம், விஜயநாயகம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
லங்கநாயகி, லங்கரெத்தினம், காலஞ்சென்றவர்களான ராசமணி, சச்சிதானந்தம் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
பாலச்சந்திரன், சாந்தினிதேவி, கனகமனோகரன், கருணாகரன், புஷ்பராணி, தயாபரன், ரமணாகரன், காளிங்கராசா, காலஞ்சென்றவர்களான பாக்கியசோதி, ஞானபாஸ்கரன், பிரபாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கணேசன், ஜெகதீஸ்வரி(தங்கன்), கெளரிபாய், தயானி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
கிருஷ்ணஜோதி, பிரசன்னா, பிரதாபன், கனகாம்பிகை, மிதிலா, நில்மினி, ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிரிசாந்தன் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,
ஸஹானா, ஹரிணி, இனியாள், ஸ்ரீநிதி, மேஹாசினி, கவிஷாளினி, ஜென்சியா, கலையரசி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
www.tamilthakaval.org
