Mr Thambiah Manikkavasagar

Thambiah Manikkavasagar

Date of Birth: 28 January 1946 - Deceased: 28 August 2019

 யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும்,  நெதர்லாந்து Roermond  ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பையா மாணிக்கவாசகர் அவர்கள் 28-08-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்ற தம்பையா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற ஐயாத்துரை, பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும், 

ஞானபூரணி(சின்னமணி) அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜயசுதா, ஜயலதா, ஜயகவிதா, ஜயறாகுலன் ஆகியோரின் அன்புத் தந்தையும், 

விக்னராஜா, ஜெயரட்ணசிங்கம், உதயராஜ், தட்சாயினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும், 

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, சுந்தரமூர்த்தி மற்றும் திருஞானசம்பந்தர், முருகம்மை, திருப்பதி, அருந்ததி, பகவதி, சேக்கிழார் ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

சுலோசனாதேவி, சந்திரமலர், காலஞ்சென்றவர்களான நவரட்ணம், அன்னலிங்கம் மற்றும் கோகுலதாஸ், தியாகராஜா, பாலவதனி, பத்மாவதி, மேனகா, தவறாணி, தவராசா, பாஸ்கரராசா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், 

காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், குமாரசிங்கம் மற்றும் திருநாவுக்கரசு, லோகேஸ்வரி, பவானி ஆகியோரின் அன்புச் சகலனும், 

வின்சி, ஜவின், ஜெறேமியா, நெகேமியா, பெனாயா, யோவேல், தைரா, சணா, சர்யுன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

 நிகழ்வுகள்

பார்வைக்கு 

Friday, 30 Aug 2019  5:45 PM - 6:30 PM Saturday, 31 Aug 2019  5:45 PM - 7:15 PM Sunday, 01 Sep 2019  2:00 PM - 3:30 PM
Crematorium Tussen de Bergen
Kitskensdal 60, 6045 EX Roermond, Netherlands

கிரியை

Monday, 02 Sep 2019  1:00 PM
Crematorium Tussen de Bergen
Kitskensdal 60, 6045 EX Roermond, Netherlands

தொடர்புகளுக்கு

 சின்னமணி - மனைவி +31 47 532 4146
   றாகுலன் - மகன் +1 514 677 8179   
விக்கி - மருமகன் +41 76 558 1975 
 ஜெயா - மருமகன் +41 79 243 1800 
 ராஜன் - மருமகன்  +49  176 8483 8931 
 சேக்கிழார் - சகோதரர்  +94 77 615 1002  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/08/2019 02:16)