Mr. Thambiah Sivalingam
(ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர், நல்லூர் பிரதேசசபை)
Date of Birth: 11 December 1947 - Deceased: 16 April 2026
இலங்கை யாழ்/ நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தம்பிஐயா சிவலிங்கம் அவர்கள் 16.04.2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிஐயா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன், ஞானசௌந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மராணி அவர்களின் அன்புக் கணவரும்.
தர்ஷன் (KSA), தனுஷன், சாரங்கன். சுபாஷினி, நிலுஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுகன்யா, ஜனகா, வினோதினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஸ்வின், லஸ்வின், செர்லின், டியோன்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சிவானந்தராஜா (Irrigation Engineer) மற்றும் லட்சுமணன் (Labour Officer). சிவநாதன் (Australia), சிவபாலன் (Australia) காலஞ்சென்றவர்களான சிவஞானசேகரம் (Canada), பரமேஸ்வரி மற்றும் ஈஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற சௌந்தரராணி மற்றும் ராஜேஸ்வரி. காலஞ்சென்றவர்களான குருச்சந்திரன், சண்முகலிங்கம் மற்றும் தவமலர், கமலாதேவி, சாலினி, இந்திராகாந்தி, பரதராஜன், குசேலராஜா, காலஞ்சென்ற சத்துருக்கராஜா மற்றும் கௌசல்யாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (19.04.2026) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக பிற்பகல் 2.00 மணியளவில் திருநெல்வேலி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு #துயர்_பகிர்வோம் ஊடாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
38/29, அம்மன் வீதி,
திருநெல்வேலி.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/04/2026 05:56)
