Mr. Thambiah Tharmasothy

(Retired Principal)

Thambiah Tharmasothy

Deceased: 07 March 2026

யாழ். இணுவில் மேற்கு கே.கே.எஸ் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பையா தர்மசோதி அவர்கள் 07-03-2026 சனிக்கிழமை சிவபதம் அடைந்தார்

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 08-03-2026 ஞாயிறு பி.ப 1.00 மணிக்கு கே.கே.எஸ் வீதி, இணுவில் மேற்கில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/03/2026 03:19)