திரு தம்பிஐயா தேவராஜா (JP)

(இளைப்பாறிய பிரதி அதிபர் - யா/கொக்குவில் இந்துக் கல்லூரி, அதிபர்-அஸ்ரன் சர்வதேச கல்லூரி, இணுவில்))

தம்பிஐயா தேவராஜா (JP)

மறைவு: 16 ஜனவரி 2020

மலேசியாவைப் பிறப்பிடமாகவும் இணுவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா தேவராஜா நேற்று (16.01.2020) வியாழக்கிழமை இறைபதம் அடைந்து விட்டார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிஐயா - சின்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும்,

பண்டிதர் சபா ஆனந்தர் - அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருந்ததி ஆனந்தகௌரியின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான தேவராணி, கமலராணி மற்றும் தர்மகுண ராணி, அருந்தவராணி, காலஞ்சென்ற இணுவை சுப்பிரமணியம் (கடவுள்) மற்றும் செல்வானந்தராஜா (செல்வம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவம், சிவநேசன் (சந்திரன்) ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், உலகேஸ்வரன் மற்றும் சண்முகலிங்கம், கதிர்காமநாதன், செல்வநாயகி, ஜெயராணி, சபாபதி பாலகெங்காதரன், இரகுபதிபாலஸ்ரீதரன், பூபதி பாலவடிவேற்கரன், அமரசேனாதிபதி பாலகார்த் திகைக்குமரன், பாலமுரளிதரன் மற்றும் ஆனந்தரமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுமதி, சூரியகுமாரி, கலைமகள், கலாநிதி, தர்மசோதி ஆகியோரின் சகோதரரும்,

நிலானி (தொழில்நுட்ப அலுவலர்), கோகுலன் (யாழ்.பல்கலைக்கழகம்), கஸ்தூரி(முகாமையாளர், மக்கள் வங்கி- பருத்தித்துறை), புராதனி ஆகியோரின் பாசமிகு பெரியதந்தையும்,

Dr.சுதர்சன், முரளிதரன்(UK), சுபாசினி- செல்வவிநாயகம், மீரா-முகுந்தன், சுபர்ணா -குகன், Dr.சுகன்யா -கிருபாகரன், ஆர்த்திகா-செந்தூரன் ஆகியோரின் பெரிய மாமனாரும்,

சிவகஜனி, பீஸ்மன் (பிரதேச செயலகம் - உடுவில்), சுகுமாரன்(நீதிமன்றம்-சாவகச்சேரி),வாமலோசன்(சூரியன் FM), திருச்செந்தூரன், தவமயூரன், அபர்ணா , அர்பனா, ஹர்சன், காயத்திரி, கௌசிகன், பூரணி, அகரன்,வாருணி, ஆனந்தவருணன், திருநீறன் ஆகியோரின் மாமனாரும்,

அஜித், மிதுலன், மஹதி, மிருதி, கபிஷன், மயூரா, லயஹரி, யதூரன், லக்ஸ்மினன், அட்சயன், அனபாயன், அனுருத்தன், ரமணியா, புருசோத் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (17.01.2020) வெள்ளிக்கிழமை மு.ப 10 மணிக்கு அவரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக பூவோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

கே.கே.எஸ் வீதி ,
இணுவில் மேற்கு

தகவல் : குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/01/2020 04:06)