Mr. Thambiah Uruthiralingam

Thambiah Uruthiralingam

Deceased: 23 November 2025

யாழ். காரைநகர் முல்லைப்பிலவை பிறப்பிடமாகவும், கனடாவில் வசித்து வந்தவருமான திரு. தம்பையா உருத்திரலிங்கம் அவர்கள் 23-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா - மனோன்மணி தம்பதியினரின் அன்பு புதல்வனும்,

காலஞ்சென்றவர்களானா பாலசிங்கம் - சிவபாக்கியம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

மோகனாம்பாள் அவர்களின் அன்பு கணவரும்,

காலஞ்சென்ற மகாலிங்கம், சுந்தராம்பாள், தியாகேஸ்வரி, காலஞ்சென்ற அமிர்தலிங்கம், யோகேஸ்வரி, சிவனேஸ்வரி, கணேசலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

நிர்மலா, காலஞ்சென்ற தியாகராசா, தங்கராசா, விக்கினேஸ்வரி, சுந்தரலிங்கம், காலஞ்சென்ற சதாசிவம் ஆகியாரின் அன்பு மைத்துனரும்,

ஞானாம்பிகை, கமலாம்பிகை, கனகாம்பிகை, சவுந்தராம்பிகை , தனலக்சுமி, நேசமலர் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

Thursday, November 27, 2025 

[10:30 am - 1:00 pm]

கிரிகைகள்:-

Thursday, November 27, 2025 [1:00 pm]

Chapel Ridge Funeral Home

8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1

தகனம்:-

Thursday November 27, 2025  [3.30]

North Toronto Crematorium located at 2 Stalwart Industrial Drive, Gormley, ON

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/11/2025 01:05)