திரு. தம்பிஐயா கனகராஜா
(இளைப்பாறிய Physical Therapist; இலங்கை சர்வதேச பிரிட்ஜ் விளையாட்டு அணி உறுப்பினர்)
தோற்றம்: 10 பெப்ரவரி 1932 - மறைவு: 25 மார்ச் 2021
யாழ். நாவற்குழி சித்தி விநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா கனகராஜா அவர்கள் 25-03-2021 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
வேலுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற குணபாக்கியம் கனகராஜா அவர்களின் அன்புக் கணவரும்,
ரவிசங்கர்(New Jersey, USA; பேராதனை பல்கலைக்கழகம், இலங்கை), காலஞ்சென்ற தேவதா ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
கமலவதனி (New Jersey, USA; பேராதனை பல்கலைக்கழகம், இலங்கை) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற இராசரத்தினம், நவமணி, தியாகராஜா, புஸ்பராணி, இரத்தினபூபதி, காலஞ்சென்ற இந்திரபூபதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற நவரத்தினம், செல்வரத்தினம், செல்வத்திரவியம், காலஞ்சென்றவர்களான செல்வக்கண்டு, செல்வராணி, செல்லம்மா, யோகம்மா, சந்திரகாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற மகாலிங்கம், சற்குணலீலாவதி, மங்கயற்கரசி, செல்வராசா, சரஸ்வதி, சிவதேவி, மாணிக்கவாசகர், செல்வரத்தினம், காலஞ்சென்றவர்களான பரமலிங்கம், வரதராஜா, இரத்தினராஜா ஆகியோரின் அன்புச் சகலனும்,
சகாயன், சரேசன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-03-2021 திங்கட்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு :-
Sunday, 28 March 2021 6:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம் :-
Monday, 29 March 2021 1:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு:-
ரவிசங்கர் Mobile : +1 732 692 7066 Mobile : +1 416 265 9470
கமலவதனி Mobile : +1 732 926 9798 Mobile : +1 732 692 7077
நவமணி Mobile : +1 416 284 8757
தியாகராஜா Phone : +94 21 205 0956
www.tamilthakaval.org
"Accept our heartfelt condolences, may his soul Rest in Peace"
- Nadarajan Vasanthan (United States, 06/04/2021 11:29)
"Rest In Peace Uncle"
- Tharma rishindran (United States, 29/03/2021 23:10)
"Dear Ravi Anna and family,
We are truly sorry for your loss. Please accept our heartfelt condolences. May his soul Rest in Peace.
"
- S. Naguleswaran (USA, 29/03/2021 06:20)
"Sorry to hear that!!! Please accept deepest condolences you and your family!!! May his soul rest in peace!!!"
- Siva Sivananthan (United States, 28/03/2021 13:57)
"Ravi, please accept my deepest condolences to you and your family. I will be always remembering your Appa for his gentle and polite character. He will be very missed. "
- SRI MAHILKANTHAN (United States, 28/03/2021 07:08)
"Our thoughts and prayers with you and your family at this time of sadness. We are deeply sorry for the loss of your father."
- Bala and Vasa (USA, 28/03/2021 01:26)
"ஆழ்ந்த அனுதாபத்தை மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஓம் சாந்தி "
- Renuka Nadarajah (United States, 27/03/2021 14:08)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/03/2021 06:46)
