திரு தம்பிஐயா கனகசபை

தம்பிஐயா கனகசபை

தோற்றம்: 03 ஜூலை 1929 - மறைவு: 21 நவம்பர் 2020

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா கனகசபை அவர்கள் 21-11-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும்,
 
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,  

காலஞ்சென்ற அருளம்மா அவர்களின் அன்புக் கணவரும், 

றணீத்திரன்(கனடா), றதிக்கா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

காலஞ்சென்ற நாகராஜா அவர்களின் அன்புச் சகோதரரும், 

புவனேந்திரன், சாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும், 

கரனேஸ், கஸ்தனா, மதுசா, கஜமுகேஸ், நேமிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
றணீத்திரன் - மகன் Mobile : +1 416 318 2465
றதிக்கா - மகள் Mobile : +1 647 575 2059

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/11/2020 12:42)