திரு. தம்பியப்பா தர்மலிங்கம்
தோற்றம்: 21 செப்டம்பர் 1932 - மறைவு: 18 செப்டம்பர் 2024
யாழ். வட்டுக்கோட்டை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வெம்பிலி லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பியப்பா தர்மலிங்கம் அவர்கள் 18-09-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பியப்பா-வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரா-பக்கியலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
செல்வராணி (ராணி) அவர்களின் அன்புக்கணவரும்,
கேசவன் (பார்த்திபன்) அவர்களின் பாசமிகு தந்தையும்,
சாமினி அவர்களின் அன்பு மாமனாரும்,
அக்சயா, கம்சா, ரனுயன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலுப்பிள்ளை, சிவபாலரத்தினம், நவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சடாச்சரம், ஜெகநாதன், ஞானசபாபதி, இந்திராணி, காலஞ்சென்ற புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
