திரு தம்பிஐயா சிவானந்தராஜா.
(சிரேஷ்ட நீர்பாசன பொறியியலாளர்.(ஓயவு))
தோற்றம்: 28 ஜூன் 1935 - மறைவு: 21 அக்டோபர் 2022
யாழ் நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், யாழ் கச்சேரி மற்றும் வவுனியாவினை வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவரும் ஒய்வுபெற்ற பிரதம நீர்பாசன திணைக்கள பொறியியலாளரான தம்பிஐயா சிவானந்தராஜா அவர்கள் 21-10-2022ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிஐயா அன்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வனும்,
காலஞ்சென்ற சௌந்தர்ராணி மற்றும் ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற மோகன்ராஜ், அழகன்ராஜ்(UK), மகேந்திரராஜ்,கண்ணன்(Aus), திலகன்ராஜ்(UK)
ஆகிழோரின் பாசமிகு தந்தையும்,
சுகாசினி(UK), ஈக்கோ(AUS), மிருஷா(UK) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜதுஷன்,திவ்யா(UK) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் இலட்சுமணன்(ஓய்பு பெற்ற உதவி தொழில் திணைக்கள ஆணையாளர் மட்டக்களப்பு), சிவநாதன்(ஓயுவுபெற்ற தபால் அதிபர்(AUS), சிவலிங்கம்(ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர்-யாழு), ஈஸ்வரி, சிவபாலன்(M.B.B.S), காலஞ்சென்ற சிவஞானசேகர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
குருச்சந்திரன்(Trinco), காலஞ்சென்ற சண்முகலிங்கம் மற்றும் தவமலர், கமலாதேவி, பத்மராணி,
சாலினி, இந்திராகாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-10-2022ம் திகதி செவ்வாய்கிழமை அவரது இல்லத்தில் நடைபற்று தகனக்கிரியைகளுக்காக 10.00 மணியளவில் தோனிக்கல் இந்து மயானத்திற்கு
பூதவுடல் எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
விலாசம்:-
இல 155 / 5 லக்ஷபான வீதி,
தோனிக்கிழமை, வவுனியா
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/10/2022 04:15)
