திரு தம்பிஐயா கதிரவேற்பிள்ளை

தம்பிஐயா கதிரவேற்பிள்ளை

மறைவு: 02 ஜனவரி 2024

யாழ். மீசாலையை சேர்ந்த திரு. தம்பிஐயா கதிரவேற்பிள்ளை அவர்கள் 02-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், கஜேந்திரன் (கிளி/இயக்கச்சி மகா வித்தியாலய அதிபர்) அவர்களின் தந்தையும் ஆவார்.

அன்னாரின்  இறுதிக்கிரியைகள் 03-01-2024 புதன்கிழமை அன்று 2.00 மணிக்கு மீசாலையில் நடைபெற்றது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

 

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/01/2024 05:00)