திரு. தம்பித்துரை முத்துக்குமாரசவாமி

(Retired International Advocacy Director Amnesty International)

தம்பித்துரை முத்துக்குமாரசவாமி

தோற்றம்: 23 பெப்ரவரி 1949 - மறைவு: 19 ஜனவரி 2026

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், Rochester - அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பித்துரை முத்துக்குமாரசுவாமி அவர்கள் 19-01-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பித்துரை (ஓய்வுபெற்ற நீதிபதி) - மருதபிரவிகவள்ளி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

Dr. சிவனேஸ்வரி அவர்களின் ஆருயிர் கணவரும்,

சிவஞானவள்ளி, காலஞ்சென்ற சிவகாமசுந்தரி, ஆனந்தகுமாரசுவாமி, கனகசுந்தரி, Dr. கிருஷ்ணால், பரவத தேவி, சிவரூபவதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற குலேந்திரன், சண்முகராஜா, சிவமனோகரி, சிதம்பரநாதன், காலஞ்சென்ற ஜெயராஜசிங்கம், தர்மலிங்கம், காலஞ்சென்ற சுரேந்திரன், Dr. கதிர்வேற்பிள்ளை, மல்லிகா, தங்கவேல், Dr. பகீரதி, ஞானவேல், கலாநிதி, மகேஸ்வரி, காலஞ்சென்ற சுப்பிரமணியம், தனேஸ்வரி, கனகசுந்தரம், காலஞ்சென்ற ராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,

கீதாஞ்சலி, G. காயத்ரி, கோபிதா, மருதா, குமாரா, முரளி, அமுதா, சங்கீதா, ராதிகா, அரவிந்தன், A. காயத்ரி, கஜனி ஆகியோரின் மாமாவும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

****************

Mr. Thambidurai Muthukumaraswamy who hailed from Thirunelvey, Jaffna and resided in the United States passed away on Monday, January 19, 2026

He was the beloved son of the late Thambidurai (Retired Judge) and Maruthapravikavalli.

He was also the  beloved son -in- law of the late Thambipillai and Sellamah,

He was the loving husband of Dr. Sivaneswary,

And the dear brother of Sivagnanavalli, the late Sivahamasundari and Anandhakumaraswamy,

Kanagasundari, Dr. Krishnal, ParvathaDevi, and Sivarupavathi,

He was also the bloved brother in law of the late Gulendran, Shanmugaharaja and Sivamanokari, Sithamparanathan, the late Jayarajasingam, and Tharmalingam, the late Surendran, and Dr.Kathiravetpillai , Malika, Thangavel, Dr Baheerathy, Gnanavel, Kalanithy, Maheswary, the late Subramaniam and Thaneswari, Kanahasuntharam, and late Rajeswary,

He was the dear uncle of Geethanjali,  G.Gayathri, Gopitha, Marutha, Kumara, Muraly, Amutha, Shanheetha, Rathika, Aravindan, A.Gayathri, and gayani.

We request that ralatives, friends and all concerned accept the announcement.

Information:-

Viewing:

Sunday, February 1, 2026  [4:00 PM -7:00 PM]

Ritual:

Monday February 2,2026  [11:00 AM]

at

Everly-Wheatley Funeral Home, 1500 w Braddock Rd, Alexandria, VA 22302

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/01/2026 03:35)