Mr. Thambiiyya Sivalingham
(ஓய்வு பெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர்)
Date of Birth: 11 December 1947 - Deceased: 16 April 2026
யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தம்பிஐயா சிவலிங்கம் அவர்கள் 16-04-2026 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா - அன்னம்மா தம்பதியினரின் அன்புமகனும், காலஞ்சென்றவர்களான பத்மநாதன் - ஞானசௌந்தரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பத்மராணி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்ஷன், தனுஷன், சாரங்கன், சுபாஷினி, நிலுஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுகன்யா, யனதா வினோதினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஸ்வின், லங்வின், செர்லின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சிவானந்தராஜா (Trngation Enginer), லட்சுமணன் (Labour officer), சிவநாதன் (அவுஸ்திரேலியா), சிவபாலன் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான சிவஞானசேகரம் (கனாடா), பரமேஸ்வரி மற்றும் ஈஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற சௌந்தரராணி, ராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான குருச்சந்திரன், சண்முகலிங்கம் மற்றும் தவமலர், கமலாதேவி, சாலினி, இந்திராகாந்தி, பரதராஜன், குசேலராஜா, காலஞ்சென்ற சத்துருக்கராஜா மற்றும் கௌசல்யாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் ஈமக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் திருநெல்வேலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
முகவரி:-
இல- 38/29, அம்மன்வீதி, திருநெல்வேலி.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 948 5722
+94 72 438 9407
www.tamilthakaval.org
