Dr. Thambimuththu Pararajasingham
(உரிமையாளர் - Peoples Clinic, கொச்சிக்கடை)
Date of Birth: 30 March 1940 - Deceased: 19 August 2025
யாழ். நுணாவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, மெல்பேர்ன் - அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்ட திரு. தம்பிமுத்து பரராஜசிங்கம் அவர்கள் 19-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று மெல்பேர்னில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுதுத்து - இளையப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான குருநாதபிள்ளை - நல்லநாயகம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சரோஜினிதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம், வன்னியசிங்கம், இராசமணி ஆகியோரின் அன்புத் தம்பியும்,
Dr. ஜீவன் (கொழும்பு), ஜனகன் (CEO - Alpha Medical Cilinc, அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
சுசிலாதேவி (இலண்டன்), ரீட்டோ டீச்சர் (நீர்கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Dr. சுதர்சினி (யாழ்ப்பாணம்), காயத்திரி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் - கனகம்மா, நவரட்ணம் - அருட்சோதி ஆகியோரின் மதிப்பிற்குரிய சம்பந்தியும்,
ரூபி, ரதி, ரோஸ் ஆகியோரை பெறாமக்களாக கொண்டவரும்,
ஏத்தியன், காலஞ்சென்ற Dr. கிங்ஸிலி, Dr. கீத் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கவிநயா, கிருஷிகேசன், அக்ஷசலா, இஷான் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அஷான், ரொஷில், ரயான், டிவான் ஆகியோரின் அன்பு பாட்டாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:30 மணி முதல் Tobin Brothers Funerals, 49-55 Main Street, Diamond Creek, VIC 3089 இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
