Mr. Thambimuthu Fernando
(ஓய்வுபெற்ற சுங்கத் திணைக்கள அதிகாரி)
Date of Birth: 16 May 1930 - Deceased: 07 October 2026
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் கனடாவின் - ஸ்காபரோ (Scarborough) ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்டிருந்த திரு. தம்பிமுத்து பெர்னாண்டோ அவர்கள் 07-10-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்,
அன்னார், பெர்னாண்டோ - Anaasi தம்பதியினரின் அன்பு மகனும், அந்தோனிப்பிள்ளை - திரேசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
மேரி மாசில்லா அவர்களின் அன்புக் கணவரும்,
அன்ரனி (சந்திரன்), கிரேஷியன் (வசந்தன்), ரோச் (ஆனந்தன்), அனிற்றா (டினா), கெஸ்டன் (ஜீத்), ஸ்டெல்லா (வதனா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிக்கோலின் (சுபோ), பெலிசியா (தர்மினி), Fleur, கமலதாசன் (Jaju) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அருளாம்மா, அந்தோனிப்பிள்ளை, செபஸ்ரியாம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மரியதாஸ் அவர்களின் அன்பு மைத்துனரும்,
Kristine, Angelin, Kathleen, Dhamian, Daniel, Shanon (Joel), Jaciron (Neil), Honeestaa ஆகியோரின் அன்புப் பேரனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 5.00 மணி - 8.00 மணி வரை Jerrett Funeral Homes (Scarborough Chapel 660 Kennedy Road, Toronto, ON M1K 2B5, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 12-10-2026 திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் Immaculate Heart of Mary Church (131 Birchmount Road, Scarborough, ON M1N 3J7, Canada) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, முற்பகல் 11.15 மணி Resthaven Memorial Garden (2700 Kingston Road, Scarborough, ON M1M 1M5, Canada) இல் சரீரம் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
மனைவி: திருமதி மேரி மாசில்லா:+1 647 989 6574
மகன்: அன்ரனி (சந்திரன்):+1 416 278 5848
மகன்: ரோச் (ஆனந்தன்): +1 319 899 9212
மகன்: கிரேஷியன் (வசந்தன்): +1 416 904 6597
மகள்:அனிற்றா(டினா): +44 7827 4642
www.tamilthakaval.org
