திரு தம்பிமுத்து கந்தசாமி

தம்பிமுத்து கந்தசாமி

தோற்றம்: 14 செப்டம்பர் 1918 - மறைவு: 08 ஏப்ரல் 2020

வளலாயைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட தம்பிமுத்து கந்தசாமி அவர்கள் 08/04/2020 புதன்கிழமை (இன்றுகாலை 10:30மணிக்கு) தனது 102வது வயதில் இறைபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
 
ராஜேஸ்வரி(மின்னல்), சிவசுப்பிரமணியம்(சிவா), சிவலோகபூபதி(கிளி) ஆகியோரின் பாமிகு தந்தையும்,
 
பார்வதி வைத்திலிங்கம் கணவதிப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
 
கந்தசாமி சகுந்தலாதேவி ஆறுமுகசாமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
கஜமுகன் ரஜீவ் ரதீப் செந்தூரன் பானுகோபன் ஆகியோரின் பாசமிகு பாட்டனும்,
 
துர்க்கா தாருகா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
 
அன்னாரது இறுதிக் கிரியைகள் 08/04/2020 புதன் கிழமை வளலாயிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக பிற்பகல் 03:00 மணிக்கு வளலாய் கூனங்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அயலவர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 
தகவல்: குடும்பத்தினர்.
 
தொடர்புகளுக்கு :- +94760529952
 
கஜமுகன் ( அவுஸ்திரேலியா)
+61433833430

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/04/2020 08:30)