Mr Thambimuthu Kugathasan

(Retired Post master)

Thambimuthu Kugathasan

Date of Birth: 07 February 1951 - Deceased: 03 April 2024

யாழ். அச்சுவேலி மடத்தடியைப் பிறப்பிடமாகவும், தொல்புரம்மேற்கு சுழிபுரத்தை  வசிப்பிடமாகவும் கொண்ட திரு . தம்பிமுத்து குகதாசன் அவர்கள் இன்று 03-04-2024ம் திகதி புதன்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிமுத்தது - செல்லாச்சி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் - செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஓய்வு பெற்ற ஆசிரியை விஜிதா அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற கணேசன் மற்றும் மகேஸ்வரி (கனடா), துரைராஜா (கனடா), யோகநாதன் (அச்சுவேலி), நவரத்தினராஜா (பிரான்ஸ்), ஜெயபாலன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

குகபிரசாத் (கனடா), குகபிரியா (கனடா), காலஞ்சென்ற பிரியந்தி ஆகியோரின் பாசமிகு  தந்தையாரும்,

ஜனித்தா (கனடா), சுரேஸ்குமார் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

விதுஷி, விதுண், ஜனுஸ் (கனடா) பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 04-04-2024ம் திகதி வியாழக்கிழமை காலை 10:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக சுழிபுரம் திருவடிநிலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/04/2024 22:41)