டாக்டர். தம்பிமுத்து சிவபாலன்

(FRANZCOG, FRCOG- UK, FACRRM, MBBS- Ceylon)

தம்பிமுத்து சிவபாலன்

மறைவு: 02 நவம்பர் 2021

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து சிவபாலன் அவர்கள் 02-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிமுத்து, கனகம்மா தம்பதிகளின் இளைய புதல்வரும்,

காலஞ்சென்ற கந்தையா, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவநேசம், காலஞ்சென்ற சிவஞானம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற டாக்டர் புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

டாக்டர் செந்தூரன், சுபாஞ்சலி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சங்கீதா, பெர்ட்ரான்ட் செல்வகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அருண், பிரியா ஆகியோரின் நேசமிகு பேரனும்,

டாக்டர் ராஜேஸ்வரி, தவமணிதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சுகந்தன், சுகுமார், சசீலன், சொரூபன், டாக்டர் தர்ஷன், டாக்டர் தர்ஷிகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

Live Link: Click Here

தகவல்:-  குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/11/2021 12:19)