திரு. தம்பிமுத்து தர்மராசா

தம்பிமுத்து தர்மராசா

தோற்றம்: 06 டிசம்பர் 1943 - மறைவு: 07 செப்டம்பர் 2021

சரஸ்வதி பவனம் புதுத்தோட்டம் நெல்லியடி கிழக்கு யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், CANADA TORONTO வை வதிவிடமாகவும் கொண்ட தம்பிமுத்து தர்மராசா அவர்கள் 07-09-2021ம் திகதி அன்று 8.00 மணிக்கு CANADA வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற தம்பிமுத்து அன்னப்பிள்ளையின் மூத்த மகனும்,
 
பாலபரமேஸ்வரியின் அன்புக்கணவரும்,
 
பொன்னையா பொன்னம்மாவின் அன்பு மருமகனும்,
 
வரதராசா (கனடா), சரஸ்வதியம்மா கிருஷ்ணா, காலஞ்சென்றவர்களான வசந்தராசா, யோகநாதன், துரைராசா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
 
ரவீந்திர ராஜா, கவிதா, நிரஞ்சலா, அன்னராணி, நிவேதிகா ஆகியோரின் அன்பு தந்தையும், 
 
ரஞ்சனா, பார்த்தீபன், ஐசக், முகுந்தன், வினோதன் ஆகியோரின் பாசமிகு மாமனும்,
 
ஆரபி, ஹரிணி, பிரவீனன், நிரோசன், வருண், வர்ஷா, அஸ்வின் , அப்சரா,  அர்வின் ஆகியோரின் பாசமிகு  தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு  VISITATION:-
 
Sunday, September 12, 2021
from 6.00 PM  to 9.00 PM
Monday September 13, 2021
From 2.0PM to 2.30PM

கிரியை  SERVICE:- 

Monday, September 13, 2021
from 2.30 PM to 4.00 PM
 
Chapel Ridge Funeral Home,
8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada

தகனம்  CREMATION:-

Monday, September 13, 2021 @ 4. 30 PM

Highland Hills Crematorium,
12492 Woodbine Avenue,
Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:-
 
ரவி (மகன்):  +1 416 648 6584
நிவேதிகா (மகள்): +1 647 702 7903
கவிதா (மகள்): +94 71 0526335

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/09/2021 14:36)