திரு. தம்பிநாயகம் ரவீந்திரன் (ரவி)

தம்பிநாயகம் ரவீந்திரன் (ரவி)

தோற்றம்: 15 ஏப்ரல் 1964 - மறைவு: 13 ஜனவரி 2021

யாழ் சுன்னாகம் வரியப்புலத்தை பிறப்பிடமாகவும்  கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிநாயகம் ரவீந்திரன் அவர்கள் 13-01-2021ம் திகதி புதன்கிழமை அன்று கனடாவில் கொரணா என்னும் கொடிய நோயினால் காலமானார்.

அன்னாரின் இறுதித்கிரியைகள் 18-01-2021ம் திகதி திங்கட்கிழமை அன்று கனடாவில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


 தகவல்:-  குடும்பத்தினர் மற்றும் சுன்னாகம் மக்கள் மன்றம் பிரான்ஸ்


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/01/2021 08:10)