திருமதி. தம்பிப்பிள்ளை பவானிதேவி
(ஓய்வுநிலை ஆசிரியை)
மறைவு: 16 மே 2026
யாழ். கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தம்பிப்பிள்ளை பவானிதேவி அவர்கள் 23-05-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜெகரட்ணம் - சௌபாக்கிய லட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும், சங்கரப்பிள்ளை - விசாலாட்சி தம்பதியினரின அன்பு மருமகளும்,
தம்பிப்பிள்ளை (ஓய்வுபெற்ற பட்டய கணக்காளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, செந்தில்நாதன் (ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர்) மற்றும் Dr. நல்லநாதன் (கொழும்பு), காலஞ்சென்ற சிற்சபாநாதன் (முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்), சத்தியநாதன் (பொறியியலாளர் - அவுஸ்திரேலியா), கதிர்காமநாதன் (ஓய்வுபெற்ற கிராம சேவகர்), கயிலைநாதன் (கணக்காளர் - நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அருள்சேந்தன் (ஓய்வுபெற்ற நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர்), ஞானச்சேந்தன் (விசேட வைத்திய நிபுணர் - அமெரிக்கா), தவச்சேந்தன் (சிறுநீரக உறுப்பு மாற்று சத்திரசிகிச்சை நிபுணரும், சர்வதேச அறுவை சிகிச்சை நிபுணர் சங்க தலைவர் - அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஹரிப்பிரியா (அமெரிக்கா), அபிராமி (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஆர்த்தி (அமெரிக்கா), வாசகன் (அமெரிக்கா), பாற்கவன் (அமெரிக்கா). நீலன் (அமெரிக்கா). வாமனன் (அமெரிக்கா) ஆகியோரின் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான தங்கம், சிவசம்பு, சந்தானலட்சுமி. பவளராணி, சிதம்பரேஸ்வரி, மைதிலி, காலஞ்சென்ற கௌரி, வாசுகி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.
முகவரி:-
பொது நூலக வீதி, கைதடி தெற்கு.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
