Mr Thambipillai Gunarathinam

Thambipillai Gunarathinam

Date of Birth: 02 April 1955 - Deceased: 11 April 2022

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை குணரத்தினம் அவர்கள் 11-04-2022 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற வெங்கடாசலம்பிள்ளை, தையமுத்தம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பரமேஸ்வரி(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

ஹரிபவித்திரன்(பிரான்ஸ்), பவஹர்னீ(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இராசகுணமணி, கனகராணி மற்றும் பத்மாவதி(ஓய்வுபெற்ற ஆசிரியை), காலஞ்சென்றவர்களான இராசரத்தினம்(ஓய்வுபெற்ற தபால் உத்தியோகஸ்தர்- ஆனைக்கோட்டை), கமலாவதி மற்றும் திலகவதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Thursday, 14 Apr 2022 3:00 PM - 4:00 PM
Friday, 15 Apr 2022 3:00 PM - 4:00 PM
Saturday, 16 Apr 2022 3:00 PM - 4:00 PM
Sunday, 17 Apr 2022 3:00 PM - 4:00 PM
Monday, 18 Apr 2022 3:00 PM - 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
கிரியை:-
 
Wednesday, 20 Apr 2022 11:30 AM - 1:30 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/04/2022 09:09)