திரு. தம்பிப்பிள்ளை கனகரத்தினம் (பெரியண்ணை)
தோற்றம்: 03 ஆகஸ்ட் 1950 - மறைவு: 10 ஏப்ரல் 2022
யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை கனகரத்தினம் அவர்கள் 10-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை கதிராசி தம்பதிகளின் மூத்தப் புதல்வனும்,
காலஞ்சென்ற தம்பு, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகமணி அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜினி (ராஜி- லண்டன்), ராஜுதன் (ராசன்- லண்டன்), சாலினி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கேசவநாதன் (கேசவன்- லண்டன்), நவஜோதி (உமா- லண்டன்), சிறிஜெகன் (கோபி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாலச்சந்திரன்(கனடா), சந்திரகுமார்(இலங்கை), சகுந்தலாதேவி(இலங்கை), நடேசலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யசீந்திரா(கனடா), ரதிகலா(இலங்கை), நடேசு(இலங்கை), நாகந்தினி(சுவிஸ்), சந்திரமணி, நவரத்தினம், குணரத்தினம், செல்வரத்தினம்(பாறின்), கனகரத்தினம்(லண்டன்), ராசமணி, சிவமணி, விஜயரத்தினம்(பாரின்), காலஞ்சென்றவர்களான நடராசா, ஜெயரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டிசாந்த், லஜனிசா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-04-2022 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் அச்சுவேலி தீர்த்தாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
Mr. Thambipillai Kanagaratnam, who was born and lived in Pathameny, Atchuvely, Jaffna, passed away under tragic circumstances and was embraced by God on Sunday, 10 April 2022.
He is the beloved eldest son of the late Thambipillai and Kathirasi.
Loving son in law of the late Thambu and Packiyam.
Beloved husband of Kanagamani.
Ever loving father of Rajini (Raji-London), Rajuthan (Rasan-London) and Shalini (France).
Loving father in law of Kesavanathan (Kesavan -London), Navajothy (Uma -London) and Srijegan (Gopi -France).
Kind and loving brother of Balachandran (Canada), Chandrakumar (Sri Lanka), Sakunthaladevi (Sri Lanka) and Nadesalingam (Swiss).
Loving brother in law of Yaseendra (Canada), Rathikala (Sri Lanka), Nadesu (Sri Lanka), Naganandini (Swiss), Chandramani, Navaratnam, Gunaratnam, Selvaratnam (Bahrain), Kanagaratnam (London), Rasamani, Sivamani, Vijayaratnam (Bahrain), and the late Nadarajah and Jeyaratnam.
Affectionate grandfather of Dishanth and Lajanisha.
His funeral and final rites functions will be conducted at his residence on Wednesday, 13 April 2022, at around 10:00 AM, followed by cremation at around 12:00 Noon at the Theerthangkulam Hindu Cemetery.
We hereby respectfully request the acquaintances, relatives and friends to accept this intimation.
Home Address:-
www.tamilthakaval.org
