Mr. Thambipillai Nadarajah
Date of Birth: 28 November 1928 - Deceased: 24 September 2023
யாழ் குப்பிளானைப் பிறப்பிடமாகவும்,சிட்னி அவுஸ்ரேலியாவைப் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பிப்பிள்ளை நடராஜா அவர்கள் 24-09-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று சிட்னி அவுஸ்ரேலியாவில் காலமானார்.
அன்னார் நகுலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தி, வசந்தி, ஜெயந்தி, செல்வச்சந்திரன், சுமதி ஆகியோரின் அருமைத் தந்தையும்
காலஞ்சென்றவர்களான நேசம்மா, இராசமணி, நாகம்மா மற்றும் விக்கினேஸ்வரராஜா (கனடா), சண்முகலிங்கம் (சிட்னி), குலசிங்கம் (சிட்னி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு குப்பிளான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா ஆழ்ந்த கவலையடைந்துள்ளது.
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் குப்பிளான் விக்கினேஸ்வரா மக்கள் கனடா ஆறுதலைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றது
அன்னாரின் இறுதி மரியாதையும், ஈமைக்கிரிகைகளும் 28-09-2023ம்திகதி வியாழக்கிழமை பகல் 12:30 முதல் 3:30 மணிவரை South Chapel, Rookwood Cemetery Rookwood இல் நடைபெறும்.
தகவல்:- குப்பிளான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா
www.tamilthakaval.org
"Deepest sympathies. Rest in peace uncle. Still we remember you E.A Coorey Mawathai, Colombo & in 90's in Sydney. Hope you will be better place now."
- SENTHIL SENTHILNATHAN (Australia, 29/09/2023 06:22)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/09/2023 20:36)
