திரு. தம்பிபிள்ளை நடராஜா

தம்பிபிள்ளை நடராஜா

தோற்றம்: 17 ஆகஸ்ட் 1947 - மறைவு: 04 பெப்ரவரி 2025

யாழ். பருத்தித்துறை புலோலியைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. தம்பிபிள்ளை நடராஜா அவர்கள் 04-02-2025 செவ்வாய்க்கிழமை னெ்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Dr. தம்பிபிள்ளை - கனகவள்ளி தம்பதியினரின் பாசமிகு மகனும்,

A.K. முருகேசு (பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி முன்னாள் அதிபர்) - நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

மங்களராணி அவர்களின் அன்புக்கணவரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் அவரின் இறுதி ஆசையின் படி கொழும்பு மருத்துபீடத்திற்கு கல்விக்காக வழங்கப்பட்டுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/02/2025 05:00)