Mr. Thambipillai Varatharajah
(இருபாலை எக்ஸ்பிறஸ் இன்ஸ்ரிரியூட் கல்வி நிறுவன அதிபர், ஓய்வுபெற்ற யாழ் மத்திய கல்லூரி ஆசிரியர்)
Date of Birth: 01 March 1955 - Deceased: 10 August 2024
முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், இருபாலை கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பிப்பிள்ளை வரதராஜா அவர்கள் 10-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-08-2024 செவ்வாய்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் புகழுடல் தகனக்கரியைகளுக்காக கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
முகவரி:-
405, பருத்தித்துறை வீதி,
இருபாலை,கோப்பாய்.
www.tamilthakaval.org
"My Sincere condolence to his family
"
- Ruthira kumar Thuraisamy (Australia, 30/09/2024 23:10)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/08/2024 20:26)
