பிரம்ம ஶ்ரீ. தம்பிப்பிள்ளை கோபாலகிருஷ்ணன்
(கணக்காளர் - நல்லூர் கந்தசாமி கோவில்)
தோற்றம்: 09 ஏப்ரல் 1957 - மறைவு: 17 டிசம்பர் 2025
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட பிரம்மஶ்ரீ. தம்பிப்பிள்ளை கோபாலகிருஷ்ணன் அவர்கள் 17-12-2025 புதன்கிழமை அன்று முருகனடி சேர்ந்தார்.
அன்னார், திலகவதி (யாழ். மாநகர சபை நூலகம்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சாரங்கன், பகீரங்கன் (கொமர்ஷல் வங்கி - வவுனியா) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
கலைவாணி அவர்களின் அன்பு மாமனாரும்,
யாகவியில் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிகிரியைகள் 19-12- 2025 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் நீர்வேலி வடக்கு சிவியாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
முகவரி:-
காமாட்சி அம்மன் கோவிலடி,
நீர்வேலி வடக்கு.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
