திரு தம்பிப்பிள்ளை நாகேஸ்வரன்

தம்பிப்பிள்ளை நாகேஸ்வரன்

தோற்றம்: 14 மார்ச் 1955 - மறைவு: 13 அக்டோபர் 2020

யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஆறுகால்மடத்தை வதிவிடமாகவும்,  பிரான்ஸ் Noisy-Le-Grand, Nangis  ஆகிய இடங்களை தற்போது வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை நாகேஸ்வரன் அவர்கள் 13-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை ஜெயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற தம்பிஐயா, பிள்ளையம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜா அவர்களின் பாசமிகு கணவரும்,

துவாரகன்(தினேஷ்), துஷ்யந்தி(திவியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நந்தகுமார் அவர்களின் அன்பு மாமாவும்,

காலஞ்சென்றவர்களான கனகேஸ்வரன், ஜெகதீஸ்வரன் மற்றும் ராஜேஷ்வரன், தனபாக்கியலட்சுமி, தயானந்தன், தயாளன், தயாளினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நடராஜா மற்றும் கெங்காலட்சுமி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

காலஞ்சென்ற சண்முகலிங்கம் மற்றும் சிறி(கராட்டி சிறி), புலேந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

பூபதி(பூவா), சந்திரா, விமலா, சுரேன்- அரசி, பாஸ்கரன்- கலா, மன்மதன், சிறிரூபன், ராணி, விமலாதேவி, யசோதரா, சாந்தி, சுபாஷிணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சதீஸ், கேதீஸ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

மகிழணன்(மானா), மதுநிஷன், மிதுளா, அகஸ்தியா, ஆர்த்திகா, ஆரணியா, கிசோர், ஜெயக்குமார், தீபா, கஜன், குகன், மதுஷன், உமையாள், கிரீஸ், பிரகாபன், பிரகவி, சயானி, கெவின், பிரதீப் ஆகியோரின் அன்புப் பெரியப்பாபும்,

அஜந்தா, பவித்தா, ஜெசிந்தா, சிரீயா, பிரன்ஜா, ரமிதன், சுவேதா, சுஜிதா, அஸ்வினி, அபினஜா, கெவின், அபிஷன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

சுபிக்‌ஷா, அபிஷா, நிதுஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.   

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
   
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Wednesday, 21 Oct 2020 10:00 AM - 12:30 PM
Funérarium de Villeneuve-Saint-Georges
Carrefour Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France

தகனம்:-
 
Wednesday, 21 Oct 2020 1:00 PM - 2:30 PM
Crematorium of Père Lachaise
71 Rue des Rondeaux, 75020 Paris, France

தொடர்புகளுக்கு:-
 
தினேஷ் - மகன்
Mobile : +33 62 343 7310

திவியா - மகள்
Mobile : +33 65 222 0333

நந்தன் - மருமகன்
Mobile : +33 65 105 4455

பூபதி - மைத்துனி
Contact Request Details

சுரேன் - மைத்துனர்
Mobile : +33 69 818 9364

சிறி(கராட்டி சிறி) - சகலன்
Mobile : +33 65 203 6883

புலேந்திரன் - சகலன்
Mobile : +33 65 190 9665

சதீஸ் - பெறாமகன்
Mobile : +33 60 388 6987

கேதீஸ் - பெறாமகன்
Mobile : +33 65 123 9982

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/10/2020 09:12)